கடுக்காயானது கண் பார்வை மற்றும் காது கேளாமை தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதோடு பித்தத்தால் ஏற்படக்கூடிய நோய்களை குணப்படுத்த உதவுகின்றது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதலை போக்க கடுக்காய் பெரிதும் உதவுகின்றது.அதுமட்டுமின்றி தோல் நோய்களான தேமல்,படை என்பவற்றை குணப்படுத்தவும் கடுக்காய் உதவுகின்றது.இரைப்பை மற்றும் குடற்புண்னை குணப்படுத்துகின்றது.
கடுக்காயின் மருத்துவ பலன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க