சினிமாபுதியவை

‘சட்டம் என் கையில்’ ரிலீஸ் திகதி அறிவிப்பு!

இயக்குனர் சச்சி இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகும் ‘சட்டம் என் கையில்’ எனும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படம் வருகின்ற செப்டெம்பர் 20ம் திகதி திரைக்கு வருவதாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க