புதியவைவிளையாட்டு செய்திகள்

டெஸ்ட் போட்டியில் காயமடைந்த இலங்கை வீரர்!

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் மார்க் வுட் வீசிய பந்து 149 கிலோ மீற்றர் வேகத்தில் இலங்கை வீரர் தினேஷ் சந்திமலுக்கு தாக்கியதால் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதோடு, காயத்தின் அளவை மதிப்பிடுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க