புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெடிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஓகஸ்ட் 24) அறிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு இந்திய அணிக்காக கிரிக்கெட்டில் களமிறங்கிய ஷிகர் தவான் இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகள்,167 ஒருநாள் மற்றும் 68 டி 20 போட்டிகளிலும் 222 ஐ.பி.எல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

தற்போது ஷிகர் தவான் ஓய்வு முடிவை அறிவித்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க