சிவப்பரிசியானது குடல் புற்றுநோயை தடுக்கின்றதோடு நாம் நாள் முழுவதும் உற்சாகமாக செயற்பட தேவையான ஆற்றலினையும் வழங்குகின்றது.கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கவும் சிவப்பரிசி உதவுகின்றது.சிவப்பரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் சிவப்பரிசியை உட்கொள்ளலாம்.
சிவப்பு அரிசியிலுள்ள பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க