சினிமாசினிமாபுதியவை

வாழை திரைப்படத்தின் புதிய அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன்,நிகிலா விமல்,திவ்யா துரைசாமி என பலரின் நடிப்பில் வாழை திரைப்படம் இன்று (ஓகஸ்ட் 23) வெளியாகியுள்ளதென வாழை திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க