இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புதிய டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டு அறிமுகம்

தொடருந்து திணைக்களம் இன்று (ஓகஸ்ட் 23) முதல் புதிய டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டு விநியோக நடவடிக்கையை அறிமுகம் செய்துள்ளது.

அதற்கிணங்க www.pravesha.lk எனும் தொடருந்து திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக பயணச்சீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கடன் அட்டை மூலம் பணத்தை செலுத்திய பின் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக பற்றுச்சீட்டின் QR குறியீடு அனுப்பிவைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க