சினிமாபுதியவை

‘மலை’ பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!

யோகிபாபு நடிப்பில் உருவாகும் ‘மலை’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்குகிறார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில்,இமான் இசையமைத்திருக்கிறார்.
மேலும், படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஒக்டோபர் மாதம் படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க