தினமும் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதனால் மலச்சிக்கல் மற்றும் ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது.நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்திக்கொள்ளவும் சீரக தண்ணீர் உதவுகின்றதோடு இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் சீரக தண்ணீர் உதவுகின்றது.உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றிடவும் உடல் எடையை குறைத்துக்கொள்ளவும் சீரக தண்ணீர் பயன்படுகின்றது.
வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க