மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கல்சியம்,பொசுபரசு மற்றும் விட்டிமின் C சத்து நிறைந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.
மரவள்ளி கிழங்கின் நன்மைகள்!
Related tags :
கருத்து தெரிவிக்க