சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் உள்ள கிராமப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிக்கும் நிலையில், அங்கு தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க