புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல், காசா நகரில் உள்ள முஸ்தபா ஹபீஸ் பாடசாலையின் மீது நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க