இன்று (21) ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமை காரியத்தில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பின் தலைவர்களை சந்தித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பின் தலைவர்களை சந்தித்த அனுர குமார!
Related tags :
கருத்து தெரிவிக்க