சினிமாசினிமாபுதியவை

ராயன் படத்தின் அடங்காத அசுரன் காணொளி பாடல் வெளியீடு

காளிதாஸ் ஜெயராம்,சந்தீப் கிஷன் ,துஷாரா விஜயன் ,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோருடன் தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் (ஜூலை) 26ம் திகதி வெளியாகியிருந்தது.

இத்திரைப்படம் உலகளாவிய ரீதியில் இதுவரை 155 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இப்படத்தின் அடங்காத அசுரன் காணொளி பாடலை வெளியிட்டுள்ளதாக ராயன் பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://youtu.be/gk6Jri1kGTs?si=_zkFGRttMUbDjp-C

 

கருத்து தெரிவிக்க