உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

உலகின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்

1907ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்து இரண்டு உலகப் போர்களைச் சந்தித்த உலகின் மிக வயதான பெண்மணியான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரன்யாஸ் மோரேரா தனது 117வது வயதில் காலமானார். இவர் 2023ம் ஆண்டின் உலகின் மிகவும் வயதான பெண்மணி எனும் கின்னஸ் சாதனையாளராக அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க