உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இத்தாலிய கடல் பகுதியில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து

இத்தாலி சிசிலி தீவுகளுக்கு அருகே பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பல் சிசிலி தீவுகளில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட சூறாவளியால் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் படகில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காணாமல் போயுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க