உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் கார் மோதி விபத்து

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்திலுள்ள லம்பாஸ் கவுன்டி பகுதியில் டல்லாஸ் பல்கலைக்கழகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது மற்றொரு கார் மோதியதில் டல்லாஸ் பல்கலைக்கழகத்தை நோக்கி காரில் பயணித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க