இன்று (ஓகஸ்ட் 19) பொரளையிலுள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீரவிற்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மக்கள் தேசிய கட்சி கைச்சாத்திட்டுள்ளது.
திலித் ஜயவீரவிற்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை மக்கள் தேசிய கட்சி
Related tags :
கருத்து தெரிவிக்க