சினிமாசினிமாபுதியவை

மலையாள திரைப்பட கலை இயக்குனர் காலமானார்

1984ம் ஆண்டு பிரபல இயக்குனரான ஜோஷி இயக்கத்தில் வெளியான சந்தர்பம் திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவரும் மலையாள சினிமாவில் பல வெற்றிப்படங்களுக்கு உருவாக்க கலை இயக்குனராக பணியாற்றிய ஹரி வர்கலா தனது 72வது வயதில் காலமானார்.

இவரின் வெற்றிப்படங்களாக நாயர்சாப்,பத்ரம்,லேலம்,எண்.20 மெட்ராஸ் மெயில் என்பவற்றை குறிப்பிடலாம்.அத்தோடு இவர் கடைசியாக 2015ம் ஆண்டு மோகன்லால் நடித்த லைலா ஓ லைலா திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

கருத்து தெரிவிக்க