இலங்கையில் தற்போது எய்ட்ஸ் நோயாளர்களின் பாதிப்பு 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தற்போது நாடு முழுவதும் சுமார் 3,500 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அத்துடன் 50 குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் STD மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரத்தின் சமீபத்திய தரவுகளில் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்கள் அதிகரிப்பு!
Related tags :
கருத்து தெரிவிக்க