இன்று (ஓகஸ்ட் 17) பசுபிக் பெருங்கடலில் அமையப்பெற்ற தீவு நாடான டோங்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது 6.0 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க