சினிமாசினிமாபுதியவை

தேசிய விருதை பெற்றுக்கொண்ட நித்யா மேனன்

நேற்று(ஓகஸ்ட் 16) இந்திய மத்திய அரசினால் 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

அதற்கிணங்க சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை நித்யா மேனன் பெற்றுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க