புதியவைவிளையாட்டு செய்திகள்

புனித மைக்கல் கல்லூரி மாணவன் தங்கப்பதக்கம் வென்றார்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்த சங்கத்தால் தேசியமட்ட விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமான 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 97 கிலோ கிராம் எடைப்பிரிவில், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மாணவன் பிருந்திகன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க