உதட்டில் ஏற்படும் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் அழகு தொடர்பானது மட்டுமல்லாமல் வலி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும். இது போன்ற பிரச்சனைகளை தடுக்க சர்க்கரை கொண்டு உதட்டினை அடிக்கடி ஸ்கிரப் செய்ய வேண்டும். இதனால் உதடு மென்மையாக மாறும்.
ரோஸ் வோட்டர் கொண்டு உதட்டினை மென்மையாக மசாஜ் செய்யவும். இது உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைத்து உதட்டின் நிறத்தையும் மாற்ற உதவும்.
உதட்டின் வறட்சியை நீக்குவதற்கான வழி!
Related tags :
கருத்து தெரிவிக்க