சினிமாபுதியவை

தங்கலான் திரைப்பட முதல் நாள் வசூல்!

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நேற்று ஓகஸ்ட் 15 வெளியான ‘தங்கலான்’ படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 13 கோடிகள் வசூல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இப்படம் தமிழ்நாட்டில் ரூபாய் 11 கோடிகளுக்கும் கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்த்து கிட்டத்தட்ட ரூபாய் இரண்டு கோடிகளும் என முதல் நாளில் மட்டும் ரூபாய் 13 கோடிகளை தங்கலான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க