உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் தெற்கு விர்ஜீனியா மாகாணத்தில் அமையப்பெற்ற பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு ஆண்களும் இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க