சினிமாசினிமாபுதியவை

அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய அப்டேட் கொடுத்த விடாமுயற்சி படக்குழு

மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார்,அர்ஜுன்,திரிஷா,ரெஜினா,சந்தீப் கிஷன்,ஆரவ் என பலரின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இன்று (ஓகஸ்ட் 15) நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படக்குழு புதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க விடாமுயற்சி படக்குழு நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளுக்காக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தன் வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க