பங்களாதேஷின் இடைக்கால அரச தலைவரான மொஹமட் யூனூஸோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாகிஸ்தானின் இடைக்கால அரச தலைவராக பதவியேற்ற மொஹமட் யூனுஸிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு பங்களாதேஷ் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய இலங்கை சகல உதவிகளையும் வழங்குமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க