ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம் உக்ரைன் எல்லையிலுள்ள ரஷ்யாவின் பிரையன்ஸ்க், பெல்கோரோடு மற்றும் குர்ஸ்க் ஆகிய மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்களை தற்காலிகமாக வெளியேறும்படி அறிவுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்
Related tags :
கருத்து தெரிவிக்க