சினிமாசினிமாபுதியவை

புட்டேஜ் திரைப்பட வெளியீட்டு திகதி மாற்றம்

சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் மஞ்சு வாரியர்,விஷக் நாயர்,காயத்ரி அசோக்,சீத்தல் தம்பி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் புட்டேஜ்.

இப்படமானது ஓகஸ்ட் 02ம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட கனமழை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக புட்டேஜ் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழுவினர் பிற்போட்டிருந்தனர்.

அதற்கிணங்க புட்டேஜ் திரைப்படம் ஓகஸ்ட் 23ம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படுமென மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/C-hKET_y-sn/?utm_source=ig_web_button_share_sheet

 

கருத்து தெரிவிக்க