இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் கட்சியின் உப செயலாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பிற்கமைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைத்துள்ள அதிகாரத்திற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக கலாநிதி சி.வை.பி.ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க