யு.எஸ்.எய்ட் (USAID) அமைப்பின் ஆசியப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி நிர்வாகி மைக்கல் ஷிபர், இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் டொலர் நிதி உதவியினை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நிதியினூடாக இலங்கையின் சந்தை சார்ந்த வளர்ச்சியை வலுப்படுத்தும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் மீள்தன்மையை வளர்ப்பது மற்றும் நல்ல நிர்வாக நடைமுறைகளை ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க