புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இலங்கை – அயர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை

இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்குமிடையிலான முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி நாளை (ஓகஸ்ட் 11) அயர்லாந்திலுள்ள டப்பினில் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க