உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் திகதியை அறிவித்த தென்கொரியா

தென்கொரியா ஜனாதிபதியாகப் பதவி வகித்த யூன் சுக் இயோல் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூன் 03ம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க