புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர்!

ஈரான், தெஹ்ரானிலுள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவின் காசா முனை பிரிவுக்கு மட்டும் தலைவராக செயற்பட்டு வந்த யாஹ்யா சின்வார் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் தலைவராக கடந்த (07)ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க