சினிமாசினிமாபுதியவை

மிஸ்டர் பச்சன் படத்தின் டிரைலர் வெளியீடு

ஹரிஸ் சங்கர் இயக்கத்தில் ரவி தேஜா,பாக்யஸ்ரீ போர்ஸ்,சுபலேகா சுதாகர்,ஜெகபதி பாபு என பலரின் நடிப்பில் இம்மாதம் 15ம் திகதி மிஸ்டர் பச்சன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் மிஸ்டர் பச்சன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக மிஸ்டர் பச்சன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க