இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி 2024 ஜூலை மாதம் இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 2024 ஜூன் மாதம் 5,654 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 2024 ஜூலை மாதம் 0.1 சதவீதமாக குறைந்து 5,649 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க