ரஷ்யாவின் தைவா பிராந்தியத்தில் காட்டுத்தீ பரவி வரும் காரணத்தால் அங்கு அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், தைவா பிராந்தியத்தின் ஆளுநர் ஒருவர், “நீடித்த வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையின் விளைவாக பைகெம்ஸ்கி,ச்செடி கொல்ஸ்கி மற்றும் டண்டிஸ்கி மாவட்டங்களில் காட்டுத் தீயின் நிலைமை மோசமடைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க