உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம் நீடிப்பு!

இன்று (05) நள்ளிரவுடன் முடிவடையவிருந்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுவதற்கான இறுதித் திகதி எதிர்வரும
(09)ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க