சினிமாசினிமாபுதியவை

சர்தார் பாகம் 2ல் இணையும் கன்னட நடிகை

2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரேசி பாய் திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமா துறையில் அறிமுகமாகியவர் ஆஷிகா ரங்கநாத்.

அதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த பட்டத்து அரசன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுகமாகியிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஓகஸ்ட் 05 ) தனது 28வது பிறந்தநநாளை கொண்டாடும் ஆஷிகா ரங்கநாத்,
கார்த்திக் நடிப்பில் வெளிவரவிருக்கும் சர்தார் பாகம் 02ல் இணைந்து நடிக்கவுள்ளதாக சர்தார் பாகம் 02ன் படக்குழு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க