குங்குமப் பூவிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கிடைக்கும்.
மேலும், குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுது, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.
கருத்து தெரிவிக்க