புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.

அதையடுத்து 241 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது.

அதனடிப்படையில் இலங்கை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க