இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள அருணா

நேற்று (ஓகஸ்ட் 04) பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில்
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருணா 44.99 செக்கன்களில் தொடரை கைப்பற்றி மூன்றாவது இடத்தை பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க