புதியவைவிளையாட்டு செய்திகள்

சமநிலையில் நிறைவுவடைந்த இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டி!

இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அத்துடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க