சோம்பு தண்ணீர் குடிப்பதனால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அசிட்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சோம்பு தண்ணீர்,வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதியை கரைத்து சரியான உடல் அமைப்பை தர உதவுகிறது.
அந்த வகையில், மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், வயிற்றுவலி நீங்கும்.
கருத்து தெரிவிக்க