சினிமாபுதியவை

‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ஒக்டோபர் மாதம் வெளியீடு!

‘கிங்ஸ்டன்’ திரைப்படம் இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும், திவ்ய பாரதி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷின் பேர்லல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும்,இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். அத்துடன் இப்படத்தை வருகின்ற அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க