இன்று (02) ஈரானின் பிரதிநிதிகள், ஹமாஸ் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் பிரதிநிதிகளையும், யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளையும், லெபானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக் கிளர்ச்சியாளர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சந்திப்பின் போது இஸ்ரேலிற்கு எதிரான பதில் தாக்குதல் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க