நேற்று (ஓகஸ்ட் 01) சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறுகிய காலத்தில் நாட்டை கட்டியெழுப்பவும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டைப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க மூன்றாவது பரிசீலனையை இடையூறு இன்றி முடிக்க தேவையான வேலைத்திட்டம் குறித்து விவாதித்துள்ளதாகவும் அதன் மூலம் 4வது தவணையை தாமதமின்றி பெற்றுக்கொள்ளலாமென தெரிவித்துள்ளார்களென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க