புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் அப்ஸ்டேட்டில் உள்ள ரோசெஸ்டர் மேம்ப்பிள்வுட் பூங்கா ஒன்றில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க