புதியவைவெளிநாட்டு செய்திகள்

கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் பாரிய பாதிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மணித்தியாலத்திற்கு 20 சதுர கிலோமீற்றர் வேகத்தில் காட்டுத்தீ பரவுவதால் சுமார் 5000 ஏக்கர் வனப்பகுதி அழிவடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த காட்டுத்தீ கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள ஏழாவது மிகப்பெரிய காட்டுத்தீ என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க